பள்ளிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி

பள்ளிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி

4 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
10 Jun 2022 10:03 PM IST